இலங்கை காவல்துறையினரின் யூடியூப் சேனலை குறிவைத்து சைபர் தாக்குதல்!
#SriLanka
#Police
Thamilini
1 year ago
இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இப்போது அதன் கட்டுப்பாடு அதன் நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிட்டது. இத
னை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.