விமான நிலையத்தில் நடக்கும் ஊழல்களுக்கு துணை போகின்றவர்களை வலைவீசி தேடும் அரசாங்கம்! (பிரத்தியேக செய்தி )

#SriLanka #Airport #Lanka4 #லங்கா4 #sri lanka tamil news #AnuraKumara #lanka4Media #lanka4_news
Lanka4
2 months ago
விமான நிலையத்தில்  நடக்கும் ஊழல்களுக்கு துணை போகின்றவர்களை வலைவீசி தேடும் அரசாங்கம்! (பிரத்தியேக செய்தி )

விமான நிலையத்தில் நடக்கும் ஊழல்கள் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு தொடர்பாகவும் இந்த செய்தி அமைகிறது அது தொடர்பாக lanka4 சிறிய ஒரு அலசலாக செய்வதற்காக இருக்கின்றோம்.

 விமான நிலையம் மற்றும் துறைமுகங்களாக இருக்கட்டும் இவற்றில் வருகின்ற சட்ட விரோதமான பொருட்களை கடத்தி வருகின்ற கும்பல்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற அதிகாரிகளை வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறது NPP  அரசு.

 இலங்கையில் சுங்கவரித்த திணைக்களத்தில் வேலை செய்கின்ற அதிகாரிகளில் கணிசமானவர்கள் அந்த கட்சியோடு இணைந்தவர்கள் அந்த வகையிலே அவர்கள் ஏற்கனவே யார் யார் லஞ்சம் வாங்கினார்களோ ஊழல் செய்தார்களோ இந்த கடத்தலுக்கு துணை போகின்றார்களோ அல்லது கடத்தல் கார்களுக்கு துணையாக இருக்கின்றார்களோ துணையாக இருந்து லஞ்சம் வாங்கி நாட்டிற்குள் சட்டவிரோதமான பொருட்களையும் வரி கட்டாத பொருட்களையும் அதிகப்படியாக பொருட்களையும் இறக்குமதி செய்து மற்றும் முக்கியமாக கால தாமதமடைந்த அதாவது காலாவதியான மருந்து வகைகள் போன்றவையும் இலங்கைக்கும் கடத்தி வந்து மலிவாக வாங்கி விலங்குக்கு கிடைத்திருக்கும் ஊழியர்களை கொண்டும் தங்களுடைய புலனாய்வுத் துறையின் இவர்களை இலகுவாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்த நிலையில் முன்னரைவிட இப்பொழுது இலங்கை விமானத்தில் ஊடாக கடத்தப்படுகின்ற அந்த பொருட்களின் அளவும் கடத்தல் நடவடிக்கைகளும்தற்பொழுது அரிதாக குறைந்திருக்கிறது என கூரப்பப்டுகின்றது. 

இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிய கீழுள்ள வீடியோ இணைப்பை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!