இலங்கையில் வீழ்ச்சியடைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம்!
#SriLanka
#Birth
Dhushanthini K
2 months ago

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பிறப்பு வீதமும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் வைத்தியசாலைகளில் கர்ப்பிணி தாய்மார்களைப் பதிவு செய்யும் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக தேவிகா கொடித்துவக்கு குறிப்பிட்டார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



