ஜப்பான் அரசு மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனதுடன் இலங்கை அரசு ஒப்பந்தம்!
#SriLanka
Mayoorikka
2 months ago

கடன் மறுசீரமைப்பின் கீழ், ஜப்பான் அரசு மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஆகியவற்றுடன் இலங்கை அரசு இன்று திருத்தப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பரிமாற்றக் கடிதங்களில் கையெழுத்திடவுள்ளது.
இந்த விழா, நிதி அமைச்சின் ரண்டோரா கேட்போர் கூடத்தில், இலங்கைக்கான ஜப்பானிய தூதர் அகியோ இசோமாட்டா மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரின் தலைமையில் நடைபெற உள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



