இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 11 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
19 hours ago

அம்மா என்பவள் வெறும் தாய் மட்டும் அல்ல.
எமது உயர் மூச்சு.
முன் கோபமே சிலரது வாழ்வில்
புயல் வீச வைக்கிறது.
தானம் செய்
தவறில்லை.
உனக்கு வைத்துக் கொண்டு.
உன்னைப் போல மற்றவர்களும்
இருக்கமாட்டார்கள்.
வெற்றி பெற எல்லோருக்கும் வெறும்
பண பலம்
மட்டும் போதாது.
மன பலமும் வேண்டும்.
வெற்றி வெறி உள்ளவனுக்கு
முட்கள் கூட மெத்தையாகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



