கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பெண்ணிடம் மீட்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருள்

#Arrest #Airport #Women #drugs #Indian #Katunayaka
Prasu
1 week ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பெண்ணிடம் மீட்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருள்

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கொகைன் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்தியாவின் மிசோரமைச் சேர்ந்த 29 வயது சமையல்காரர் என்று கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணைகளில் அவர் மூன்று முறை நாட்டிற்கு வந்து சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது, மேலும் அவரிடம் இருந்து 1 கிலோகிராம் 644 கிராம் கோகோயின் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் தெரு மதிப்பு 6 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1744138025.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!