இயக்குனரும் நடிகருமான பாக்யராஜை புகழ்ந்து பேசிய சூப்பர் ஸ்டார்
#Actor
#TamilCinema
#rajini kanth
#Movie
Prasu
19 hours ago
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி விழா ஒன்று நடைபெற்றது.
அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்க்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் இந்தியாவிலேயே திரைக்கதையில் மன்னர் என்று சொன்னால் சலீம் சாகீத். அதுக்கு பிறகு இணையா சொல்லணும் என்றால் நான் பாக்யராஜ் சாரை சொல்வேன் என தெரிவித்துள்ளார்
(வீடியோ இங்கே )