ரஷ்யா செல்லும் முன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களை சந்தித்த ரணில்!
#SriLanka
#Meeting
#Ranil wickremesinghe
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைத்துவக் குழுவிற்கும் இடையே சந்திப்பு நடந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை ரஷ்யா செல்ல உள்ளதால், இந்த சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போதுநுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் அரசாங்கத்தை அமைப்பதில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக தலைவர் மனோ கணேசன், துணைத் தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் வி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
