பதுளை - பசறை காவல் பிரிவில் மண்மேடு சரிந்து விழுந்து நபர் ஒருவர் பலி!
#SriLanka
#Accident
#Badulla
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 months ago
பதுளை -பசறை காவல் பிரிவின் அகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (15) அதிகாலையில் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் பசறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர். தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், இறந்தவர் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மண் மேடு சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பசறை காவல் நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
