இனவாதத்திற்கு எதிரான எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவு வழங்க தயார்: சுமந்திரன்
#SriLanka
Mayoorikka
1 month ago
இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
