பதில் பிரதம நீதியரசராக நீதிபதி அந்தோணி லலித் ஷிரான் குணரத்ன நியமனம்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோணி லலித் ஷிரான் குணரத்ன, இன்று (22) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார்.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவின் வெளிநாட்டுப் பயணம் 2025 நவம்பர் 22 முதல் 2025 நவம்பர் 27 வரை இருந்ததால், பிரதம நீதியரசர் இலங்கைக்குத் திரும்பும் வரை இந்த நியமனம் அமலில் இருக்கும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
