இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 26 - 11 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
2 weeks ago
“பிராத்தனைகளையும்
விட மிகவும்
உயர்ந்தது நமது
பொறுமை தான்”

“இழந்தவை
என்பது சிலருக்கு
வார்த்தை சிலருக்கு
வாழ்க்கை”

"அதிகமே ஆடுபவன்
ஆபத்தில் சிக்குவான்
அடக்கிப் பேசுபவன்
உலகையே ஆழுவான்"

“எப்படி முயன்றாலும்
சில தோல்விகள்
வரத்தான் செய்கிறது.
அதையும் தாண்டிப்பார்
அடுத்தடுத்து வெற்றியை
அடைவாய்"

"எத்துரோகங்களையும்
மறந்திடலாம்
கணவன் மனைவிக்கும்
மனைவி கணவனுக்கும்
செய்யும் துரோகத்தை
மன்னிக்க மனம் வராது"

(வீடியோ இங்கே )