சுவிட்சர்லாந்தில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் சொத்துகள் முடக்கம்

#Switzerland #government #President #Venezuela #assets
Prasu
1 day ago
சுவிட்சர்லாந்தில் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் சொத்துகள் முடக்கம்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அனைத்து சொத்துகளையும் முடக்கி உள்ளதாக சுவிட்சர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

நிக்கோலஸ் மதுரோ அல்லது அவருடன் தொடர்புள்ளவர்கள் சுவிட்சர்லாந்தில் வைத்திருக்கும் அணைத்து சொத்தையும் உடனடியாக முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சொத்து முடக்கம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை 4 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

ஏதேனும் சொத்துகள் சட்ட விரோதமானவை என்று தெரிய வந்தால் அவை வெனிசுலா மக்களுக்கு பயன்படும் வகையில் சுவிட்சர்லாந்து அரசு தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் செய்யும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!