கிளிநொச்சியில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி!
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
1 day ago
கிளிநொச்சி கல்மடு நகர்ப் பகுதியில் ஆலயமொன்றின் வளாகப் பகுதியில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞரொருவர் இன்று செவ்வாய்க்கிழமை (06.01.2026) புடையன் பாம்புக் கடிக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இதேபகுதியைச் சேர்ந்த 23 வயதான சிறீகாந்தன் கிருசிகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”