யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் ரயில் சுரங்கப் பாலம் நிர்மானிக்க நடவடிக்கை!
#SriLanka
#kandy
#Train
Mayoorikka
1 day ago
கண்டி – யாழ்ப்பாணம் வீதியின் (A-009) மஹையாவ புகையிரத வீதிக்குக் கீழே கொங்கிறீட் சுரங்கப் பாலம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் தேசிய போட்டி விலைமனு கோரல் அடிப்படையில் M/s. NEM Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு ரூ. 699.58 மில்லியன் (வரி நீங்கலாக) தொகைக்கு வழங்கப்பட்டுள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”