உக்ரைன் மீது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ரஷ்யா தாக்குதல்
#Death
#Russia
#Missile
#Ukraine
#War
Prasu
1 day ago
ரஷியா உக்ரைன் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில், புதிய ஒரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளார்.
இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 23க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் கீவ் நகரில் உள்ள கத்தார் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )