அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
#Actor
#TamilCinema
#Director
#Movie
Prasu
3 hours ago
தெலுங்கு திரையிடப்பட துறையில் பிரபல நடிகரான அல்லு அர்ஜுன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு தொடங்கும் என்று படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சூர்யாவுக்கு சொன்ன 'இரும்புக் கை மாயாவி' கதையில் தான் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
(வீடியோ இங்கே )