இலங்கை இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளது - ஐ.நா தகவல்!
#SriLanka
#UN
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
இலங்கை மனிதாபிமான முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் (HPP) இதுவரை 22.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியை பெற்றுள்ளதாக இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்காக கடந்த ஆண்டு டிசம்பரில் மனிதாபிமான முன்னுரிமைத் திட்டம் தொடங்கப்பட்டது.
ஏப்ரல் 2026 முதல் 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கோரியது. இந்த நிதியானது ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், நியூசிலாந்து, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளிடம் இருந்து திரட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்