அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற இளைஞர் கைது

#Arrest #Parliament #America #Weapons
Prasu
2 hours ago
அமெரிக்க பாராளுமன்றத்திற்குள் ஆயுதத்துடன் நுழைய முயன்ற இளைஞர் கைது

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்றத்தின் மேற்கு பகுதியில் இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அந்த இளைஞரை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மேலும், அந்த இளைஞரிடம் இருந்து வெடி மருந்துகளை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த இளைஞர் யார், எதற்காக துப்பாக்கியுடன் வந்தார் என்பது குறித்த விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!