மரண அறிவித்தல் - அமரர் குமாரசாமி கலாநிதி
இலங்கை யாழ் புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Toulouse, Drancy, Mulhouse ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு குமாரசாமி கலாநிதி அவர்கள் 16-02-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி புவனேஸ்வரி(புங்குடுதீவு) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மநாதன், தையல்நாயகி(கல்வியங்காடு) தம்பதிகளின் மூத்த மருமகனும் காலஞ்சென்ற உமாநந்தினி, மற்றும் நிரஞ்சலா ஆகியோரின் அன்புக் கணவரும், ஆத்மிகா, ஆரணியா, பிரித்தி, பிரவீன்ந் ஆகியோரின் அன்புத் தந்தையும், கமலராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற கலாபரன், கலைவாணி(நோர்வே), கருணாகரன்(பிரான்ஸ்), சிவகௌரி(இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுரேஸ், சுரேஸ் ஆனந்தன், பத்மநாயகி, பத்மலோஜினி, சாந்தரூபன், நிர்மலன், சங்கரலிங்கம், சிவசுதன், சிவப்பிரியா, வெங்கடேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், ஜெயராணி, சுசிகலா, சிவதாஸன், குகனாந்தராஜா, நந்தமாலா, மயூரா ஆகியோரின் சகலனும் ஆவார்.
பார்வைக்கு
- 19-02-2026 வியாழக்கிழமை 2:00 PM - 6:00 PM
- 20-02-2026 வெள்ளிக்கிழமை 2:00 PM - 6:00 PM
- 21-02-2026 சனிக்கிழமை 2:00 PM - 6:00 PM
- 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை 2:00 PM - 6:00 PM
கிரியை
- 23-02-2026 திங்கள் கிழமை 9:00 AM - 11:45 AM
தகனம்
- 23-02-2026 திங்கள் கிழமை 11:45 AM
இடம்
- Alain HOFFARTH Funeral Home 14 Rue Jean Monnet, 68390 Sausheim, France
தொடர்புகளுக்கு
- கமலராணி - சகோதரி
🇩🇪 +4915210609997
- கலைவாணி - சகோதரி 🇳🇴 +4793808174
- கருணாகரன் - சகோதரன் 🇫🇷 +33770182324
- சிவகௌரி - சகோதரி 🇬🇧 +447534441719
- நிரஞ்சலா- மனைவி 🇫🇷 +33767976940
- ஆனந்தன் - மைத்துனர் 🇫🇷 +33767250065
- சுகந்தி - உறவினர் 🇫🇷 +33781891169
(வீடியோ இங்கே )