இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்
#India
#PrimeMinister
#Israel
#Agreement
#NarendraModi
Prasu
3 weeks ago
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார்.
பின்னர் ஜெருசலேமுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
இஸ்ரேல் பயணத்தில் தனது 2ம் நாளான இன்று பிரதமர் மோடி யாத் வாஷேம் பகுதிக்கு சென்று அங்கு, நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
இந்த சந்திப்பில் இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
(வீடியோ இங்கே )