எரிபொருள் விலைகளை உயர்த்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

#SriLanka #prices #government #Fuel #L4
Prasu
4 hours ago
எரிபொருள் விலைகளை உயர்த்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

இன்று(09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தம் செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்(சிபெட்கோ) அறிவித்துள்ளது.

அந்தவகையில், திருத்தப்பட்ட கட்டணங்கள் பின்வருமாறு:

  • ஆட்டோ டீசல் - ரூ. 303 (22 ரூபாய் அதிகரித்துள்ளது)
  • சூப்பர் டீசல் - ரூ. 353 (24 ரூபாய் அதிகரித்துள்ளது)
  • பெட்ரோல் 92 ஆக்டேன் - ரூ. 317 (24 ரூபாய் அதிகரித்துள்ளது)
  • பெட்ரோல் 95 ஆக்டேன் - ரூ. 365 (25 ரூபாய் அதிகரித்துள்ளது)
  • மண்ணெண்ணெய் - ரூ. 195 (13 ரூபாய் அதிகரித்துள்ளது)

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!