தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் : மீளவும் தி.மு.க ஆட்சியமைக்குமா?

#SriLanka #Election #Tamil Nadu #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் : மீளவும் தி.மு.க ஆட்சியமைக்குமா?

தமிழக சட்ட சபை தேர்தலின் இறுதி முடிவுகள்04 ஆம் திகதி  வெளியிடப்படவுள்ளன. இந்நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று மிகவும் விறுவிறுப்பாக நிறைவடைந்தது.

85.15% வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துக்கணிப்பு முடிவுகள் தி.மு.க மீளவும் ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் களநிலவரங்கள் நாளைய தினமே தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!