"வாழ்த்துகள் விஜய் அண்ணா.ஜி.வி. பிரகாஷின் பதிவு...
#India
#Election
#Tamil Nadu
#Lanka4
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
தமிழக அரசியலில் இன்று (மே 4, 2026) நிகழ்ந்து வரும் இந்த வரலாற்றுத் திருப்பம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
ஜி.வி. பிரகாஷின் உணர்ச்சிகரமான வாழ்த்து விஜய்யின் நெருங்கிய நண்பரும், அவரது பல படங்களுக்கு இசையமைத்தவருமான ஜி.வி. பிரகாஷ், தவெக-வின் வெற்றியைப் பாராட்டி பதிவிட்டுள்ளதாவது:
"வாழ்த்துகள் விஜய் அண்ணா. இது மிக பிரம்மாண்டமானது. மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி.
இதற்கு முன் எப்போதும் இல்லை, இனிமேலும் இருக்காது!" (Never before, Never after!)
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே