சட்டமன்ற தேர்தல் தொடர்பில் ஸ்டாலின் கருத்து!
#SriLanka
#Election
#M. K. Stalin
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம், என்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் எனவும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.