"சஹ்ரானின் மகன் பாதுகாக்கப்பட்டது போல் பிரபாகரனின் மகனும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்" - ரவூப் ஹக்கீம்!
#SriLanka
#Parliament
#Rauff Hakeem
#Prabhakaran
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
ரோஹோன விஜேவீரவின் மகன், சஹ்ரானின் மகன் கொலை செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டது போல் பிரபாகரனின் மகனும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறிள்ளார்.
இதன்போது மேலும் தெரிவத்த அவர், பிரபாகரனின் மகன் கொலை செய்யப்பட்டிருந்தால் அதனை யுத்தக்குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே