அர்ச்சுனா கைதாகுவாரா? தேரரின் கேள்விக்கு என்ன ஆதாரம் காட்டப்போகிறார்? அல்லது மன்னிப்பா?

#SriLanka #government #Lanka4 #Monk #Archuna #L4
Prasu
1 hour ago
அர்ச்சுனா கைதாகுவாரா? தேரரின் கேள்விக்கு என்ன ஆதாரம் காட்டப்போகிறார்? அல்லது மன்னிப்பா?

தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளிடம் இருந்து உமிழ்வு நிதியை பெற்றுள்ளது தொடர்பில் நாடாளுமன்ற ராமநாதன் அர்ச்சுனா வெளிப்படையான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

அர்ச்சுனா நேர்மையானவராக இருந்தால் இந்த தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும் நாட்டின் தேச பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு முயற்சிக்கும் இடமளிக்க முடியாது எனவும் சீலரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4