களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அவர் 35 முதல் 40 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் சுமார் 5 அடி 5 அங்குல உயரம் கொண்டவர் என்றும், சுமார் 1 அங்குல நீளத்திற்கு முடியை வளர்த்துள்ளார் என்றும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேற்படி சடலம் தற்போதுகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சடலம் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே