கதிகலங்கிய பாகிஸ்தான் வெடிக்கும் புதிய போர்?
#Pakistan
#War
#Lanka4
#ImportantNews
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 hours ago
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் எல்லைப் பதற்றம், தற்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இரு நாடுகளும் மாற்றி மாற்றி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதால், தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் பின்னணி மற்றும் தற்போதைய நிலை குறித்த விரிவான தகவல்களை இங்கே காணலாம்.
பல மாதங்களாக நீடித்து வந்த வளைகுடா மோதல் இப்போது தான் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இதனால் ஒட்டுமொத்த உலகமும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை கூட இப்போது தான் சரிய ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்த மோதல் முடிவதற்குள்ளாகவே ஆசியாவில் இன்னொரு மோதல் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் மீது ஆப்கான் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே