திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க மாயமான விவகாரம் - இன்றுக் கூடும் பொதுக் குழு!
#SriLanka
#Dollar
#treasure
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போனது குறித்து விசாரணை செய்யும் பொது நிதிக் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
இக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டி.கே. ஹர்ஷா டி சில்வா தலைமையில் நடைபெறுகிறது.
திறைசேரி செயலாளர் டி.கே. ஹர்ஷனா சூரியப்பெரும மற்றும் மத்திய வங்கி ஆளுநர் டி.கே. நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் இன்று முன்னிலையாகவுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே