1,200 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க கைது

#SriLanka #Arrest #Lanka4 #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
1,200 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு: ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐ.ம.சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க கைது 'ஹரக் கட்டா' எனப்படும் நதுன் சிந்தகவை பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழான தடுப்புக்காவல் உத்தரவிலிருந்து விடுவித்து

வேறு சிறைச்சாலைக்கு மாற்றி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி அவரை சாதாரண கைதியாக தடுத்து வைப்பதற்காக ரூ. 1,200 இலட்சம் இலஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும்

சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் மகன் ரக்கித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4