ஆங்கிலக் கால்வாயில் விபத்துக்குள்ளான மீன்பிடி கப்பல் - இருவர் மாயம்

#Accident #LANKA4 #ENGLAND #Rescue #Missing #L4 #fishing boats
Prasu
1 hour ago
ஆங்கிலக் கால்வாயில் விபத்துக்குள்ளான மீன்பிடி கப்பல் - இருவர் மாயம்

ஆங்கிலக் கால்வாயில் மீன்பிடிக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

குறித்த படகில் 05 பேர் பயணித்த நிலையில் அவர்களில் மூவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விபத்துக்குள்ளான கப்பல் மற்றும் விபத்துக்கான காரணங்கள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4