காதலனுடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நயன்தாரா!
Prabha Praneetha
3 years ago
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவருக்கு நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
மேலும் சமீபத்தில் நயந்தாரா நடிப்பில் OTT தளத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக் கானுடன் நடித்து வருகிறார். அப்படத்தை தொடர்நது கோல்ட், Godfather உள்ளிட்ட திரைப்படங்களிலும் நயன்தாரா நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது நயன்தாரா தனது அம்மாவின் பிறந்தநாளை அவரின் காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.
மேலும் இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் ""Happy birthday to you dearest Omana Kurian ammu".