அதிரடியாக உடல் எடை குறைத்தது எப்படி, வீடியோவே போட்டு காட்டிய நடிகை குஷ்பு- இதோ பாருங்க

#Cinema
Prasu
3 years ago
அதிரடியாக உடல் எடை குறைத்தது எப்படி, வீடியோவே போட்டு காட்டிய நடிகை குஷ்பு- இதோ பாருங்க

கொளு கொளு கன்னம், குண்டான உடல் என இப்படி தான் கடந்த சில வருடங்களாக குஷ்பு என்றாலே நமக்கு நியாபகத்தில் தோன்றும்.

இப்போது அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவரை போல நடிகர் பிரபுவும் தனது உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே செம பிட்டாக மாறியுள்ளார். 

நடிகை குஷ்பு மட்டும் தனது உடல் எடை குறைத்த அனுபவம் குறித்து நிறைய பேட்டிகள் கொடுத்து வருகிறார்.

இதற்கு இடையில் தான் உடல் எடை குறைக்க முக்கிய பங்காக இருந்தது நடைப்பயணம் தான், உடல் எடையை குறைக்க சிறந்த வழி நடப்பது தான் என வீடியோவில் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!