விஜய் சேதுபதி ரூ.1 கோடி நன்கொடை! குவியும் பாராட்டு
Prabha Praneetha
3 years ago
திரைப்பட தொழிலாளர்களுக்குக் குடியிருப்புகள் அமைக்க நடிகர் விஜய்சேதுபதி ரூ. 1கோடி காசோலை அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குக் குடியிருப்புகள் கட்டுவதற்காக ரூ.1 கோடிக்கான காசோலையை நடிகர் விஜய்சேதுபதி இன்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் வழங்கினார். இதனால் நடிகர் விஜய்சேதுபதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.