‘டாக்டர்’ படத்துக்கு போட்டியாக களமிறங்கும் விஜய் சேதுபதி படம்
Prabha Praneetha
3 years ago
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வருகிற அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் டாக்டர். இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். மேலும் ஹீரோயினாக பிரியங்கா மோகனும், வில்லனாக நடிகர் வினய்யும் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரடெக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 9-ந் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.