அரச மருத்துவமனைகளில் காலாவதியாகிவிட்ட 39 வகையான மருந்துகள் 

#Hospital
Prathees
2 years ago
அரச மருத்துவமனைகளில் காலாவதியாகிவிட்ட 39 வகையான மருந்துகள் 

நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படும் 39 வகையான மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகள் கடந்த இரண்டரை மாதங்களில் தரமில்லாததால் பயன்படுத்தப்படாமல் போனதாக மருத்துவப் பொருட்கள் பிரிவு கூறுகிறது.

அகற்றப்பட்ட மாத்திரைகள்  மற்றும் ஊசி மருந்துகளில் அமோக்ஸிக்லாவ் மாத்திரைகள், சைக்ளோபாஸ்பமைடு மாத்திரைகள், மெட்டோபிரோல் மாத்திரைகள், சோடியம் வால்ப்ரோயேட் மாத்திரைகள், மிரோபினம் தடுப்பூசி,ஃப்ளூக்ஸெடின் சிரப், மற்றும் சிப்ரோஃப்ளோக்சசின் கண் சொட்டுகள் ஆகியவையே இவ்வாறு காலாவதியாகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த மருந்துகளில் சில நிறமாற்றம் மற்றும் பல்வேறு வெளிநாட்டு திரவங்கள் இருப்பது பரிசோதனைகளில் வெளியாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!