யானை திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் ஆரம்பம்!

Prabha Praneetha
3 years ago
யானை திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் ஆரம்பம்!

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் யானை திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் தூத்துக்குடியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் தீபாவளியன்று படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருண்விஜய், ப்ரியா பவானிசங்கர், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!