பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோதிகா!
Prabha Praneetha
3 years ago
தமிழ் திரை உலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஜோதிகா கடந்த 1998 ஆம் ஆண்டு அஜித் நடித்த வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன்பின் அவர் விஜய் அஜித் சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூட அவர் நடித்த உடன்பிறப்பே என்ற திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் .