யூடியூப் சேனல்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரும் சமந்தா!

Prabha Praneetha
3 years ago
யூடியூப் சேனல்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரும் சமந்தா!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்திருந்தார்.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது.

இதனையடுத்து தன்னை குறித்து அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதேவேளை தனது திருமண வாழ்க்கை குறித்து தவறாக பேசிய வெங்கட் ராவ் என்கிற இளைஞர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!