தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 73 பேர் கைது

Reha
2 years ago
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் 73 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 73 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 82 ஆயிரத்து 366 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!