யாழ் கடற்பரப்பில் மிதந்து வந்த 7 மூடைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

Reha
4 years ago
யாழ் கடற்பரப்பில் மிதந்து வந்த 7 மூடைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இன்று காலை யாழ்ப்பாணம்-மாதகல் கடற்பரப்பில் மிதந்து வந்த 7 மூடைகளில் 275 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்து வந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கடற்படையினர் கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்து வந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4