கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க ஜனாதிபதி உத்தரவு

#SriLanka #Corona Virus #Death #Gotabaya Rajapaksa
Prasu
2 years ago
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க ஜனாதிபதி உத்தரவு

தொற்றுநோயால் பெற்றோரை இழந்த 20 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இழைஞர்கள், யுவதிகளுக்கு  கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கருத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட "இதுகம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் கீழ் இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விண்ணப்பங்கள் பின்வருமாறு தயாரிக்கப்பட்டு, கடித  உறையின் மேல் இடது மூலையில் "கோவிட்-19 உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை எனக் குறிக்கப்பட வேண்டும்.

செயலாளர், கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம், ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01.

1. தாய் / தந்தையின் இறப்புச் சான்றின் நகல்

2. குழந்தையின் பிறப்புச் சான்றிதழின்  நகல்

3. மரணம் நிகழ்ந்த கிராம உத்தியோகத்தர்  பிரிவின் கிராம சேவையாளரின் உறுதிப்படுத்தல் கடிதம்

4. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கான அதிபரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் விண்ணப்பங்கள். அனுப்பிவைக்கவும்.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!