கோயிலுக்கு ரூ. 3 கோடி மதிப்பில் காணிக்கை வழங்கிய பக்தர்

Prasu
4 years ago
கோயிலுக்கு ரூ. 3 கோடி மதிப்பில் காணிக்கை வழங்கிய பக்தர்

உலகில் பிரசித்தி பெற்ற கோயில் திருப்பதி ஏழுமலையான் கோயில். இக்கோயிலுக்கு பக்தர் ஒருவர் ரூ. 3 கோடி மதிப்புள்ள வைர நகைகளை காணிக்கையாக அளித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ. 3 கோடி மதிப்புள்ள 5.3  கிலோ தங்கத்தில், வைர மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட அபய வரத ஹஸ்தம் ஒன்றை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4