நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா
Prabha Praneetha
3 years ago
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுகயீனம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் வடிவேலு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து நேற்றைய தினம் (23) நடிகர் வடிவேலு சென்னை திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.