சிம்புவிற்கு திருமணமா? யார் பொண்ணு? சொல்லவே இல்லை.... நம்ப முடியவில்லையா? நம்பிதான் ஆகவேண்டும். ஆம்...

Keerthi
2 years ago
சிம்புவிற்கு திருமணமா? யார் பொண்ணு? சொல்லவே இல்லை.... நம்ப முடியவில்லையா? நம்பிதான் ஆகவேண்டும்.  ஆம்...

ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றுமில்லை. அரசல் புரசலாக கதை அடிபடுவது காதில் கேட்கிறது.
சிம்புவின் பல மாறங்களில் ஒன்று திருமணமுமாம். சிம்புவிற்க்கு அடுத்த வருடம் அதாவது 2022 ஒரு பொற்காலம் என தந்தை ராஜேந்திர் கூறியதாக கூறப்படுகிறது.
காரணம் ராஜேந்திரர் ஒரு பல் வித்தை வீரன். அத்தோடு அவர் நன்றாக சோதிடம் பார்க்ககூடியவர்.
சிம்பு என்னமோ நடிப்புக்காக உடலைக் குறைக்கபோய் இப்போ பலர் சிம்புவின் மூவிங்கையும், அவரின் திடீர் வெற்றியையும் பார்த்ததும் மாப்பிளை கேட்பதாகவும், 
முன்பு போல அல்லாமல் தற்போது சிம்பு சூட்டிங்குக்கெல்லாம் சரியான நேரத்திற்க்கு செல்வதாகவும், மாநாடு திரைப்பட வெற்றியின் பிற்பாடு சிம்புவிர்க்கு அதிக பட வாய்ப்புக்கள் வருவதாகவும், பழைய எதிரி போல இருந்த டீ எம் கே கட்சியினருடனும் மாநாடு பட ரீலிரசின் பின்னர் அவர்கள் நல்ல உறவாக இருப்பதாகவும், கூறப்படுகிறது.

யாரை சிம்பு திருமணம் செய்யபோகிறார் என பலர் பல கோணங்களில் ஊகித்தாலும். அது தாய் வழியிலோ அல்லது தந்தை வழியிலோ அல்லது சினிமா பிரபல்யம் வழியிலோ அதையும் தாண்டி அவரது சகோதர சகோதரியில் திருமண வழியோ என்பதை ஊகிக்க முடியாது என சில ஊடகங்கள் செய்து வெளியீட்டிருக்கிறது. 

எது எதுவாக இருப்பினும் சிம்புவிற்க்கு திருமண‌ம் ஆனால் அனைவருக்கும் சந்தோஷம்தான்.
ஆம் சிம்பு ஒரு குழந்தை சுபாவம் உடையவர், அவரால் காதலிக்கபட்டவர்கள் அல்லது அவர் காதலித்தவர்கள் இப்போ நல்ல புகளோடு இருக்கும்போது அவர் இப்படி ஏறுகிற மேடையிலெல்லாம் தன்னை ஒரு கவலையான நபராக கூறி அழுது புலம்புவைதை நாம் யாரும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
நிச்சயம் அடுத்த வருடம் சிம்புவின் ஆண்டாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 
அதுவும் மாப்பிளையானால் அதுவும் சந்தோஷம்தான்.
அப்படி நடக்கவேண்டும். அதற்காக நாமும் அவருக்கு முன்கூட்டிய திருமண வாழ்த்துக்களை கூறி வைப்போம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!