அண்ணாத்தையில் ஈழத்தமிழர் குமரன் நாதஸ்வரம் வாசித்ததுக்கு இதுதான் காரணமா?
அண்ணாத்தை திரைப்படம், ரஜினியின் நடிப்பில் ஒரு நட்சத்திர கூட்டமாக நடித்து ஓடி ஒய்ந்த இந்த வேழையிலும், அதன் சுவாரசியம் இன்னும் குறையாமல் இருப்பது அறிந்ததே.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்னர் ரஜினி தன் வீட்டுக்கு அண்ணாதை குழுவை வரவழைத்துக் கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
அது ஒரு புறம் இருக்க...
அண்ணாதை உலகமெல்லாம் ஓடி பல கோடிகளை இந்த இடரிலும் சம்பாத்திதுக் கொடுத்ததில் ஈழ உலக தமிழர்களுக்கும் பெரிய பங்கு உள்ளது.
ஆம் இந்த திரைப்படதை சண் குழுமம் தயாரித்திருந்தாலும் அவர்கள் வெளி நாடுகளில் திரைப்படத்தை ஓட்டுவதற்க்கு, விஜெய் டீ வீ கையாழும் தந்திரத்தை கையாண்டதே.
ஆம் ரொம்ப யோசிக்காதீர்கள். அதுதான் செலவில்லாம்ல் அண்ணாதைக்கு விளம்பரம் தேட நினைத்த கலாநிதி மாறன் ஈழ தமிழர்கள் அறிந்த யாராவது ஒரு பிரபல்யத்தை புகுத்தும் யுக்தியக் கையாண்டதே.
யாழிலும் ஏன் உலகமெங்கும் அனைத்து நாட்டுக்கும் சென்று கோவில்களிலும் திருவிழாக்களுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் பஞ்சமூர்த்தி குமரன்தான் சரியான விளம்பர ஊடகம் என எண்ணி, அவரை இமான் ஊடாக அணுகி இமானின் இசைக்குள் புகுத்தினார்கள்.
ஒரு சில வினாடிகள் குமரனின் நாதஸ்வர இசை இடம்பெற்றிருந்தாலும். அது உலக வரம்பெல்லாம் உலக தமிழர்களின் ஊடகஙளில் இலவச விளம்பரமாக இடம்பெற்று ஒரு பெரிய எதிபார்ப்பை அப்படத்துக்கு ஏற்படுத்தியிருந்தது.
சண் தொலை காட்ச்சி தனது ஊடகத்தில் செய்த விளம்படரத்தைவிட குமரனால் கிடைத்த விளம்பரம் பன்மடங்காம்.
குமரன் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு
பிரபல இசையமைப்பாளர் டி.இமானின் இசை அமைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய “அண்ணாத்த” திரைப்படத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
குறித்த பாடலுக்கு நாதஸ்வர இசை வழங்குவதற்காக குமரனை டி.இமான் அழைத்து பெருமைப்படுத்தியுள்ள சம்பவம் இலங்கை தமிழர்களை நெகிழ்ச்சியடைய வைத்து இமானைப்பாராட்டவேண்டியது.
இருந்தும்... இச்சம்பவம் குமரனுக்கும் ஈழ தமிழர்களுக்கும் ஒரு விசேட இசை விருந்தோம்பலா இருந்தாலும், சண் குழுமத்துக்கு ஒரு புதையலே.