காஷ்மீரில் பதுங்கியிருந்த இரு தீவிரவாதிகள் கைது!

Prabha Praneetha
4 years ago
காஷ்மீரில் பதுங்கியிருந்த இரு தீவிரவாதிகள் கைது!

காஷ்மீரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளாத பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் அடில் அலி மற்றும் ஆசிப் குல்சார் ஆகிய இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் முக்கியப் பொருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4