பெரிதும் எதிர்பார்த்த அஜித்தின் ‘வலிமை’ ட்ரெய்லர் இதோ!
#TamilCinema
Prasu
2 years ago
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் வலிமை.
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே இப்படம் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இதனிடையே இன்று 6.30 மணிக்கு யூடியூப்பில் வலிமை படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது ரசிகர்கள் ட்ரைலருக்கு வியூஸ் மற்றும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.