பாடல் மூலம் புதுவருட வாழ்த்து சொன்ன இசைஞானி
Prabha Praneetha
2 years ago
இசைஞானி இளையராஜா பாடலினூடாக உலக வாழ் மக்கள் அனைவருக்கும் புதுவருட வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இவரின் இந்த வாழ்த்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்து.
“இளமை இதோ.. இளமை இதோ..” என்று மகிழச்சியாக பாடி இசைஞானி வெளியிட்டுள்ள புதுவருட வாழ்த்து காணொளி அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.